won English Olympics

img

ஆங்கில ஒலிம்பியாட்டில் வென்ற டிஜெஎஸ் பள்ளி மாணவருக்கு பாராட்டு

எடுஹீல் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆங்கில ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற டி.ஜெ.எஸ் பப்ளிக் சிபிஎஸ்சி பள்ளியின் முதல் வகுப்பு மாணவர் வி.ஆர்.அபிஷேக் சாய்க்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது